தியாக தீபத்தின் விடுதலை வேள்வி

காந்திய தேசத்திற்கே காந்தியம் கற்றுக்கொடுத்த மறவன் அவன்: பரம்பரைகள் கடந்தாலும் பார்திபனின் 12 நாட்கள் என்றும் அழியாத் தடமே” யாழ். ஊரெழுவில் இரரசையா தம்பதியினருக்கு 1963 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி பிறந்தவர் தான் பார்த்தீபன். தந்தை செல்வாவின் அஹிம்சைப் போராட்டம் தோல்வியடை விடுதலை வேட்கையில் ஆயுதங்களை கையிலெடுத்தனர் இளைஞர்கள். அந்த இளைஞர்களில் வித்தியாசமான புரட்சி சிந்தனையாளனாய் திகழ்ந்தவர் பார்த்தீபன். தன்னை விடுதலைப்புலிகளின் அமைப்பில் ஈடுபடுத்தக் கொண்டவர், இந்திய அமைதிப்படைகளினதும், சிறிலங்கா சிங்களப்படைகளினதும் கோரத்திற்கு எதிராகவும், … Continue reading தியாக தீபத்தின் விடுதலை வேள்வி